யாழில் கண்ணிவெடி வெடித்ததால் நடந்த கொடூரம் ஒருவர் படுகாயம்!!

50

முகமாலைப் பகுதியில் இன்று காலை ஏற்ப்பட்ட வெடிவிபத்தில் டாஸ் நிறுவனத்தின் தொழிநுட்ப உதவியாளர் ஒருவர் காயமடைந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. அவர் பளை வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கண்ணிவெடி ஒன்றை செயலிழக்கச் செய்யும் போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

SHARE