துப்பாக்கியால் குறிவைக்கப்பட்டவர் மயிரிழையில் உயிர் தப்பினார்

18

மாத்தறை – கம்புறுபிட்டிய – ஹொரபாவிட்ட பிரதேசத்தில் நேற்று இரவு(23-07-2018) வர்த்தகர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தின் போது, அம்முயற்சி தோல்வியடைந்துள்ளது.

உந்துருளியில் வந்த இரண்டு நபர்களால் இந்த துப்பாக்கி பிரயோக முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது அவர்களின் துப்பாக்கி இயங்காததாலேயே மேற்படி இருவரும் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

SHARE