அதிகார வெறியில் முஸ்லிம் சமுகத்தின் முகத்தில் கரி பூசும் ஹக்கிம் !!!

27

 

அதிகார வெறியில் முஸ்லிம் சமுகத்தின் முகத்தில் கரி பூசும் ஹக்கிம் !!!

மர்ஹும் பெரும் தலைவர் அஸ்ரப் அவர்களின் மரணத்தின் பின்னர் தலைவருடன் இருந்த கட்சி விசுவாசிகளையும் கொள்ககைகளையும் தூக்கி வீசியவிட்டு முஸ்லிம் சமுகத்தின் எதிரான சக்திகளின் ஆலோசனைக்கு அமைவாக சந்திரிக்காவின் ஆட்சியை ஆட்டம்காண உதவி மார்பு தட்டி முஸ்லிம் சமுகத்தை தலைகுனிய வைத்து முஸ்லிம்களுக்கு எதிரக பெரும்பான்மை சிங்கள மக்களை
பிழையாக சிந்திக்க தூண்டிவர் ஹக்கிம்.

பின்னர் பெரும் தலைவர் அஸ்ரப அவர்கள் நிராகரித்த ரணிலின் ஆட்சியை நிறுவி
முஸ்லிம் சமுகத்தையும் பெரும் தலைவர் அவர்களையும் கட்சியையும் அழித்தொழிக்க அலைந்த கூட்டத்தாருடன் தேனிலவு கொண்டாடிய ஹக்கிம் 18 வருடமாக முஸ்லிம் சமுகத்துக்கு எதுவும் செய்யவில்லை முஸ்லிம் சமுகத்தின் பிரச்சனைகளை வரையறை செய்து இதுவரை வெளிக்காட்டவும் இல்லை.

கிழக்கு மாகாண மக்களின் மீது நம்பிக்கையில்லாத ஹக்கிம் ஒரு விடயம் மட்டும் சரியாக செய்துள்ளார்.

SLMC உயர்பீட உறுப்பினர்கள் 70% கிழக்கு மாகாணத்துக்கு வெளியிலுள்ளவர்களை வைத்துள்ளார்.

தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிழக்கு மாகாண மக்களை விட கட்சி கூட்டங்களை ஓரத்தில் நின்று கூட புதினம் பார்க்காத சில ஹக்கிமின் விசுவாசிகளுக்கு வழங்கப்பட்டன.

1.ஹக்கிமின் றைவர் புஸ்பகுமார

2.ஹக்கிமின் மாமனார் அப்துல் குத்தூஸ்

3.ஹக்கிமின் சகோதரர் ஹபிஸ்

இந்த விடயம் தன்மானமுள்ள ஒவ்வொரு கிழக்கு மகனையும் கேவலபடித்தியுள்ள விடயமாகும்.

ஒவ்வொரு பிரதேசத்திலும் கட்சிக்குள் இரு குழுக்களை வைத்து எங்களுக்குள் மோதலையும் பிரிவினையையும் வளர்த்து தனது தலமை பாதவியை பாதுகாத்தார்.

கல்முனையில்
ஹரிஸ் Vs ஜவாத்

சாய்ந்தமருதில்
ஜெமில் Vs சிறாஸ்

மருதமுனையில்
றக்கிப் Vs அமிர் இவ்வாறு

கட்சிக்குள் பிளவுகளை வைத்து தனது தலமை பதவியை பாதுகாக்க முஸ்லிம் சமுகத்தை காட்டி கொடுக்க தயாங்காதவர் ஹக்கிம் .

ஹக்கிமுக்கும் ஹசலிக்கு ஏற்பட்ட கருத்து முறன்பாடு ஹக்கிமின் சர்வாதிகாரத்தையும் இரண்டு ரக்காஅத் தொழுகை மூலம் முனாபிக்தனத்தையும் வெளிப்படுத்தியது.

பின்னர் செயலாளரின்
அதிகாரம் பறிக்கபட்டு சம்பளத்துக்கு வேலை செய்யும் ஒரு செயலாளர் ஹக்கிம் கம்பனியில் நியமிக்கபட்டார் .

இப்போது தேர்தல் காலங்களில் அவசரமாக நியமிக்கபட்ட நிஸாம் ஹாரியப்பர் தான் கட்சியின் செயலாளர் என்பதை கூற வெற்கபடுகிறேன் என அன்ஸார் மவ்லாவிடம் கூறியுள்ளார்.

தொண்று தொட்டு ஒற்றுமையாகவிருந்த கல்முனைகுடி Vs சாய்ந்தமருதை டயஸ்போராவின் ஆலோசனைக்கு அமைவாக சிராஸ் மிராசாகிபை தூக்கி வீசி ஈரான் Vs ஈராக் போண்று மாற்றி கல்முனையில் முஸ்லிம்களின் ஆளூம் அதிகிரத்தை பல கூறுகளாக்கி டயஸ்போராக்களின் நிகழ்ச்சி நிரலை நிலைநாட்ட வழிவகுத்தார்.

இன்னும் பல………

இப்போது மக்கள் தொளிவாக சிந்திக்கின்றனர்.

முஸ்லிம் சமுகத்துக்கு எதிராக சவால்களும் பிரச்சினைகளும் அச்சமும் அவ்வப்போது வரும் போது அதை எதிர்கொண்டு ஹர்ஜி்க்க வீரமான சிங்கம் வேண்டும் .

அந்த தைரியமான சிங்கம் போன்று ஹர்ஜிப்பது றிஸாட் பதியுத்தீன் என்பதை மக்கள் சரியாக உணர ஆரம்பித்துள்ளார்கள்.

இன்று றிஸாட் பதியுத்தீன் கோட்டைக்குள் 05 MP. 173 உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் ஹர்ஜிக்கின்றளர்.

இந்த சிங்கத்தையும் கட்சியையும் அழிக்க முஸ்லீம்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்து பல கோடி பணத்தையும் சலுகைகளையும் வாரிவழங்கி கட்டு கதைகளையும் சதிதிட்டங்களையும் நாளுக்கு நாள் அரங்கேற்றி கொண்டிருப்பது மட்டும் ஹக்கிமுக்கு வேலையாக காணப்படுகின்றது.

அன்று பெரும் தலைர் அஸ்ரப்பை அழித்தனர் . அஸ்ரப் மரணித்தார்.

ஆனால் அவர் விதைத்த சமுக உணர்வு மரணிக்கவில்லை.

அன்று விதைக்கப்பட்ட விதை இன்று றிஸாட் என்ற சிங்கமாய் ஹர்ஜிக்கின்றது

முஸ்லிம் சமுகத்தின் உணர்வை அழிக்க முடியாது.
முஸ்லிம் சமுகத்தின் உணர்வு மரணிக்காது.

Image may contain: 1 person
Image may contain: 1 person, beard and close-up
SHARE