ராகவா லாரன்ஸின் மனம் நெகிழ வைத்த சாதனை!

38

நடிகர்  ராகவா லாரன்ஸ்   தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் திறமை காட்டி வருகிறார். காஞ்சனா, முனி என பேய்களை மையப்படுத்தி அவர் நடித்த படங்கள் மிகவும் கைகொடுத்தது.

மேலும் அவர் தொண்டு அமைப்பு ஒன்றை நடத்தி அதன் மூலம் பல குழந்தைகளை பராமரித்து வருகிறார். மேலும் இருதய அறுவை சிகிச்சை பெற்று பல குழந்தைகள் காப்பாற்றப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது அந்த தொண்டு அமைப்பு தொடங்கி 13 வருடங்கள் கடந்துவிட்டதாம். நண்பர்கள், ரசிகர்களின் ஆதரவால் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆதரவளித்த, ஆசிர்வதித்த அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார்.

SHARE