அஜித்திடம் மௌன ராகம் சீரியல் புகழ் இந்த குட்டி அழகிக்கு இப்படி ஒரு ஆசை இருக்கிறதாம்

28

அஜித் சின்ன குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை விரும்பும் ஒரு மாஸ் நடிகர். எப்போதும் தனக்காக ரசிகர்களை பயன்படுத்தாமல் அவரவர் வாழ்க்கையை வாழுங்கள் என்று ஒதுங்கி இருப்பவர்.

இந்த ஒரு காரணத்துக்காவே அவரை தங்களது ரோல் மாடலாக எடுத்துக் கொண்டவர்கள் பலர். பெரிய பிரபலங்களை தாண்டி மௌன ராகம் சீரியலில் நடித்து அனைவரையும் கவர்ந்துவரும் சுட்டி ஸ்ருதி (ஷெரின்) அஜித்துடம் தனக்கு இருக்கும் ஆசையை ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அதில் அவர் தான் அஜித் அவர்களுடன் ஒரு படத்திலாவது அவருக்கு மகளாக நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

SHARE