ரஞ்சனுக்கு எதிராக சட்டமா அதிபரினால் நீதிமன்றத்தில் வரைபு சமர்ப்பிப்பு!!!

19

நீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் தொடர்பில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கில் சட்டமா அதிபரினால் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் வரைபு ஒன்று சமர்பிக்கப்பட்டுள்ளது.

SHARE