மெர்சல் வந்தும் விஜய்யால் எட்ட முடியாத பாக்ஸ் ஆபிஸ் இடம் இது தான்

19

மெர்சல் தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத வசூலை தந்த படம். இப்படம் தான் கடந்த வருடத்திலேயே அதிக வசூல் செய்த படம் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால், விஜய்க்கு ஆந்திரா பாக்ஸ் ஆபிஸ் என்பது இன்னும் ஒரு பிரச்சனையாகவே உள்ளது. விஜய்க்கு பின் வந்த சூர்யா, கார்த்தி, விஷால் வரை ஆந்திராவில் கொடிக்கட்டி பறக்கின்றனர்.

இந்த நேரத்தில் விஜய்யால் அங்கு கொடிநாட்ட முடியாதது அனைவருக்கும் வருத்தம் தன், இதற்கு அவர் மகேஷ் பாபு படங்கள் மற்றும் பல தெலுங்கு படங்களை ரீமேக் செய்து நடித்தது கூட ஒரு காரணம் என்று கூறப்படுகின்றது.

சர்காரில் விஜய் ஆந்திரா பாக்ஸ் ஆபிஸையும் பிடிப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

SHARE