வன்னி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் அவர்களின் தலைமையில் பொதுக்கூட்டம்

105

வன்னி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் அவர்களின் தலைமையில் எதிர் வரும் 30ம் திகதி காலை 11.30 மணிக்கு கலைமகள் மைதானம், குருமன்காடு, வவுனியா இல் நடைபெற இருக்கும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் வன்னி வாழ் மக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
இங்கு பல பிரமுகர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளனர்…
தலைமை – கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்(Organizer of Vanni district United National Party) 
பொது வேட்பாளர்- கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன
எதிர்கட்சித் தலைவர்- கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க
முன்னால் ஜனாதிபதி- சந்திரிக்கா குமாரனதுங்க
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்- கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹகீம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன்
முன்னால் இராணுவ தளபதி- சரத் பொன்சேகா
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் பல வன்னி வாழ் பிரமுகர்கள். கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.

SHARE