6.5 மில்லியன் பெறுமதியான கஞ்சா கடத்தல் முறியடிப்பு!!!

27

கடற்படையினரால் விஷேட அதிரடிப்படையினருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் மன்னாரில் கார் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட 130 கிலோ கிராம் கேரளா கஞ்சாவினை விஷேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவத்தோடு தொடர்புடைய ஒருவரையும் அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி 6.5 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகிறது.

SHARE