ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பொலிவுட் நட்சத்திரங்கள்

116

 

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பொலிவுட் நட்சத்திரங்கள் அரசியல் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். இதன் பிரகாரம் மஹிந்தவுக்கு ஆதரவாக பரப்புரை செய்வதற்காக பிரபல நட்சத்திரங்களான சல்மான்கானும், ஜாக்குலினும் இலங்கை வந்தடைந்தனர். இதில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டோவின் பூர்வீகம் இலங்கையாகும். இவர்கள் வந்த கையோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன் பிரசாரத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்

pollywood 444d

 

1924384_1524618681124024_1891735037065011458_n 10678668_1524618671124025_8419125089866813989_n 10885086_1524618651124027_2619424949057367187_n 10888453_1524618634457362_4534923490619713748_n 10898276_1524618664457359_2037589460100486388_n

SHARE