ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா?

119

அஜித் எப்போதும் எதற்கும் ஆசைப்படாத ஒரு மனிதர். ஆனால் அவரே ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டுள்ளாராம்.

சந்தானம் அஜித்தை வைத்து எடுத்த பேட்டியை மக்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அந்த பேட்டியில் அஜித், எனக்கு வரலாறு படத்திற்காக விருது கிடைக்கவில்லை என்ற வருத்தம் உள்ளது.

பிலிம்பேர் விருது கிடைத்தது ஆனால் வரலாறு படத்திற்கு மாநில விருது கிடைக்கவில்லை என்ற வருத்தம் அதிகம் இருக்கிறது. அந்த படத்திற்கு கிடைக்கும் என்று பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது என்று பேசியுள்ளார்.

SHARE