பிறந்தநாளுக்காக படுகவர்ச்சியில் பிக்பாஸ் நடிகை செய்த விசயம்! ரசிகர்கள் ஷாக்

32

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலரும் சினிமாவில் நல்ல இடத்தில் இருந்து வருகின்றனர். தற்போது இதில் கலந்துகொள்ள பலருக்கும் ஆசையிருக்கிறது.

இதனால் போட்டி வந்துவிட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சி ஹிந்தியில் 12 வது சீசனை எட்டப்போகிறது. பிரபல நடிகர் சல்மான் கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதில் சர்ச்சைகளுக்கு எப்போதும் பஞ்சமில்லை.

இந்நிலையில் நடிகை சாரா கான் படுகவர்ச்சியில் ஒரு நீச்சல் குளத்தில் இருப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். துபாயில் இருக்கும் அவர் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.

SHARE