பரிதாபமாக கொலை செய்யப்பட்ட பிரபல பாடகி!

அண்மைகாலமாக சினிமாவில் பெண்களுக்காக எதிரான கொடுமைகள் நடக்கிறது என சொல்லப்பட்டு வருகிறது. தற்போது பாகிஸ்தானில் அது உண்மையாகியுள்ளது.

அங்கு பெண்களுக்கான கொடுமைகள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. ஏற்கனவே 14 கொலைகள் நடந்துள்ளது. தற்போது பிரபல பாடகி ரேஷ்மா துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்.

இவர் தன் கணவர் Nowshera Kalan என்பவரால் கொலைசெய்யப்பட்டுள்ளார். ரேஷ்மாவும் அவரின் தம்பியும் சேர்ந்து பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் அவரின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரணம் குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது.

About Thinappuyal News