நடிகர் ஜெயராமை பெருமைப்பட வைத்த அவரது மகள் – என்ன விஷயம் பாருங்க

மலையாள சினிமாவில் ஏகப்பட்ட படங்கள் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயராம். இவரது மகன் காளிதாஸும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

ஜெயராம் தமிழிலும் நம்மால் மறக்க முடியாத சில கதாபாத்திரங்கள் நடித்துள்ளார். குறிப்பாக பஞ்ச தந்திரம், தெனாலி போன்ற படங்களை கூறலாம்.

இப்போது ஜெயராம் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், பெருமை அடையும் பெற்றோர்கள் என்று பதிவு செய்து, பட்டம் பெற்ற தனது மகளுடன் இணைந்து அவர் மற்றும் அவரது மனைவி இருவரும் சிரித்தபடி புகைப்படம் எடுத்துள்ளனர்.

அந்த பதிவை பார்த்த ரசிகர்களும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

About Thinappuyal News