சிம்புவையே பதில் சொல்ல முடியாத அளவிற்கு கேள்வி கேட்ட ஸ்ரீரெட்டி- என்ன கேள்வி பாருங்க

103

தெலுங்கு சினிமாவை தாண்டி தமிழ் சினிமா பிரபலங்களையும் ஆட்டம் காண வைத்தவர் நடிகை ஸ்ரீரெட்டி. தனக்கு பட வாய்ப்பு கொடுப்பதாக கூறி நிறைய பிரபலங்கள் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி அவர்களின் பெயரையும் வெளியிட்டு வருகிறார்.

இந்த நேரத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட சிம்புவிடம், ஸ்ரீரெட்டி வீடியோ மூலமாக வந்து, நீங்கள் திருமணம் செய்துகொள்ள போகும் பெண்ணிடம் என்ன எதிர்ப்பார்க்கிறீர்கள், எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என கேள்வி கேட்டார்.

முதலில் அதற்கு மௌனமாக இருந்த சிம்பு பின், பெண்ணாக வந்தால் போதும் என்றார்.

SHARE