யாழ்.மாவட்டத்திற்குள் காணி தேடும் அமைச்சர் ரிசாத் ?

107

 

யாழ்.மாவட்டத்திற்குள் காணி தேடும் அமைச்சர் ரிசாத் ?

யாழ் மாவட்டத்தினுள் முஸ்லிம் மக்களை ( மீள்) குடியேற்றும் நாேக்கில் சுமார் 200 ஏக்கர் நிலத்தை காெள்வனவு செய்ய அல்லது ஒதுக்கீடு செய்ய அமைச்சர் ரிசாத் பதியுதீன் முயற்சித்து வருவதாக அமைச்சு வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

குறிப்பாக முன்னர் தமிழ் மக்கள் செ றிவாக வாழ்ந்த புங்குடு தீவு முதல் வேலணை மற்றும் அல்லைப்பிட்டி பகுதிகள் ஊர்காவற்றுறை மற்றும் அராலித்துறையை அண்டிய பகுதிகள் கூடுதலாகக் குறி வைக்கப்பட்டி ருப்பதாகவும் தெ ரிய வருகிறது.

தீவகத்தில் நிலவும் காணிகளின் விலைக்ககு அதிகமான விலையை காெடுக்க தயாராக இருப்பதாகவும் தமிழர்கள் தூர நாேக்கற்றவர்கள் எனவும் நிகழ்காலத்தில் காசு பார்க்கவே விரும்புவார்கள் எனவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

SHARE