நாட்டின் பல பாகங்களிலும் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்யும்

14

நாட்டின் பல பாகங்களிலும் இன்று பலத்த காற்றுடன் கூடிய அடை மழை பெய்யும் வன வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அந்த வகையில் மத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாவதுடன் களுத்துறை, கொழும்பு, கம்பஹா, காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வடக்கு கிழக்கு உள்ளிட்ட பகுதிகிளிலும் பலத்த காற்றுடனான மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

SHARE