பெண் கைதிகள் கூரையின் மேல் ஏறி போராட்டம்

37

வெலிகட சிறைச்சாலையில் கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வெலிகட சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறியே பெண் கைதிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

SHARE