விஜயின் செயலால் ஷாக் ஆகிய பிரேம் குமார்.

72

விஜய் மற்ற நேரங்களில் எப்படி இருந்தாலும் சூட்டிங் அப்போ வெறி பிடித்த மாதிரி மாறிவிடுவார். அதாவது எந்தவொரு சீனையும் முன்னோட்டம் பார்க்காமலே நடிக்க கூடிய திறமைசாலி.

இந்நிலையில் சர்கார் படத்தில் விஜய்யுடன் நடித்த அனுபவங்களை பற்றி பிரேம் குமார் கூறுகையில், ’அவர் மிகவும் இயல்பானவர். உங்களோடு சேர்ந்து ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்று சொன்னேன்.

இப்போது எடுத்தால் ஃபர்ஸ்ட்லுக் கெட்டப் வெளியே வந்துவிடும் என்று கூறிவிட்டு, நானே எதிர்பார்க்காத நேரத்தில் வாங்க..பிரேம் போட்டோ எடுக்கலாம் என கூறினார். எனக்கு அப்போ என்ன சொல்றதுனே தெரியல..பயங்கர ஷாக் ஆயிடுச்சி’ என்றார்.

Image result for vijay sarkar photos

SHARE