பிரியாவிடை பெற்று செல்லும் 2014ம் ஆண்டு ஓர் பார்வை….

158

 

கடந்து செல்லும் 2014ம் ஆண்டில் எந்தவொரு மூடநம்பிக்கைக்கும் இடம் கொடாமல் வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு, மிகுந்த மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும், எண்ணிலடங்கா கனவுகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும் 2015ம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கப்போகின்றோம்.

இத்தருணத்தில் கடந்த 2014ம் ஆண்டின் நிகழ்வுகளை சற்று அசைபோட கடமைப்பட்டிருக்கிறோம். இதில் சில வேடிக்கையான விடயங்கள், சாதனைகள், குற்றங்கள், சாகசங்கள், உணர்வை தட்டி எழுப்பி உணர்ச்சிகரமான சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்ந்துக் கொண்டேதான் இருந்தன.

நமது மனிதன் தளத்தில் இது போன்று பலதரப்பட்ட விடயங்களை அவ்வப்போது பார்வையாளர்களுக்கு கொடுத்து வந்தாலும் சில விடயங்கள் மட்டும் அனேகரது மத்தியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டதுடன், அவர்களது உணர்வையும் தட்டி எழுப்பி சற்று வியப்பிலும் ஆழ்த்தியுள்ளன.

இது போன்று 2014ம் ஆண்டில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்த சில காணொளிகளின் தொகுப்பினை தற்போது காணலாம்.

சாதனைகள்

நம் வாழ்வில் பலதரப்பட்ட சோதனைகள், அழிவுகள் காணப்பட்டாலும் நாளுக்கு நாள் மனிதர்களின் சாதனைகள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன. இந்த உலகத்தில் தன்னம்பிக்கை இருந்தால் எந்த இலக்கையும் அடையலாம் என்பதற்கு இந்த சாதனைகளே சிறந்த உதாரணமாகும்.

விபத்துக்கள்

தற்போது பெருகிக் கொண்டிருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப சாலைகள் மற்றும் சாலை விதிகள் அமைக்கப்பட்டிருந்தாலும் ஒரு சில சாரதிகளின் கவனக்குறைவால் பல உயிர்கள் பலியாகின்றன. சாலைவிதிகளை மதித்து பல உயிர்களை காப்பாற்ற ஒவ்வொரு சாரதிகளும் காண வேண்டிய காட்சி….

பிரபலங்கள்

இந்த ஆண்டில் பிரபலங்களை பற்றி பேச வேண்டிய விடயம் என்னவென்றால் டிடி, அமலாபால், நஸ்ரியா என பல நட்சத்திரங்களின் திருமணம் தான்.

கோடிக்கணக்கான ரசிகர்களை தன்னகத்தை அடக்கி வைத்திருக்கும் தல அஜித்தின் எளிமை.

மா.கா.பா காதலில் நடந்த சுவாரசியம், ரசிகையின் அன்புத் தொல்லையால் திணறிய சிவகார்த்திகேயனின் ரசிக்க வைக்கும் காட்சி.

விஜய், அமலா பால் திருமணம்…..

டிடி-யின் கோலாகல திருமண கொண்டாட்டம்…

இனிமே தான் காதலிக்கணும்! – சரவணன் மீனாட்சி பேட்டி….

நஸ்ரியா, பகத் பாசில் திருமணம்….

அட்லி, பிரியா திருமணம்….

மகளின் பாடசாலையில் அஜித்…. திடீர் சர்ப்ரைஸ்!…

மா.கா.பா-வை அண்ணா என்று கூறிய மனைவி!…

குற்றங்கள்

நாளுக்கு நாள் பெருகிவரும் தொழில்நுட்ப சூழலில் அதற்கான குற்றங்களும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. அதிலும் குற்றங்களை சரிசெய்ய வேண்டிய பொறுப்பில் இருக்கும் சில பொலிஸ் அதிகாரிகளே குற்றத்திற்கு முக்கிய காரணமாகவும் இருக்கின்றன. அவ்வாறான சில சம்பவங்களே இவை…

பொலிசாரை உல்லாசத்திற்கு அழைத்த நடிகை…

வற்றிபோன கண்ணீருடன் வாழ்வை இழக்கும் சிறுமியின் கதை

கல்லூரி மாணவியை 8 மாதங்களாக கற்பழித்த பொலிஸ்….

திறமைகள்

பொதுவாக ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் ஒவ்வொரு திறமை ஒளிந்திருக்கும். அந்த வகையில் இவர்களின் திறமைகளை இங்கு காணலாம்.

ஜெர்மனியில் பொப் பாடலை பாடி அசத்திய ஈழத்துச் சிறுமி….

யாழ்ப்பாணத்து தமிழில் பேசும் ஒரு ஜேர்மனியப் பெண்…

ஆச்சரியங்கள்

காலத்தின் வேகத்திற்கு ஏற்ப விஞ்ஞானங்கள் எவ்வளவு வளர்ந்து கொண்டே சென்றாலும் சில மனிதர்களின் செயல்கள் மற்றும் நடக்கும் சம்பவங்கள் நம்மை நிச்சயமாக நம்பமுடியாத ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. இதோ உங்களுக்காக சில….

இறந்தவர்களை உயிருடன் எழுப்பப்படும் அதிசயம்….

சுவாரசியம்

சினிமாவில் முத்தக்காட்சி எப்படி எடுக்கின்றனர் தெரியுமா?….

பொழுதுபோக்கு

வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்பார்கள். நமது முன்னோர்கள் விட்டுச்சென்ற பழமொழி இது உண்மையா என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?…. அதற்காகவே இந்த காட்சிகள்.

தாயிடம் சரிசமமாக சண்டையிடும் சிறுவன்…..

அடக்கமுடியாமல் விழுந்து விழுந்து சிரிப்பதற்கு!…

ஸ்கேன் சென்டரில் நடக்கும் கூத்து…

விழிப்புணர்வு

இன்றைய காலத்தில் காதல் என்ற பெயரில் அதிகமாக அசிங்கங்களே அரங்கேறுகின்றன. சில காதலர்கள் தனது சிறு சந்தோஷத்திற்காக செய்யும் செயல்கள் அவர்கள் வாழ்வில் எவ்வளவு பெரிய தாக்குதலை ஏற்படுத்துகின்றன என்பதை தங்களுக்கு கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தும் காட்சியே இதுவாகும்.

அந்தரங்கத்தை காணொளி எடுக்கும் காதலர்களுக்கு

காம இச்சையால் வாழ்க்கையை இழந்துவிடாதீர்கள்

 

– See more at: http://www.manithan.com/news/20141231113537#sthash.1DlYvdo8.dpuf

SHARE