ரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த மரியாதை முதன் முறையாக நயன்தாராவிற்கும், வேறு எந்த நடிகைக்கும் இல்லை

19

நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் பல ஹீரோயின்களுக்கு இவர் தான் முன் உதாரணமாகவுள்ளார்.

இந்நிலையில் நயன்தாரா நடிப்பில் இந்த வாரம் கோலமாவு கோகிலா படம் திரைக்கு வரவுள்ளது, இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் உள்ளது.

மேலும், இப்படத்திற்கு சென்னையில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் அதிகாலை 6 மணி காட்சி ஏற்பாடு செய்துள்ளனர்.

பெரும்பாலும் இவை ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கே நடக்கும் நிலையில், நயன்தாரா உண்மையாகவே வேற லெவல் மாஸ் தான்.

SHARE