தழிழ் தேசியகூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தழிழ் அரசு கட்சியின் தலைவரும்ஆகிய மாவைசேனாதிராசா தினப்புயல் பத்திரிகைக்கு வழங்கிய புத்தாண்டு வாழ்து செய்தி

159

 

தழிழ் தேசியகூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தழிழ் அரசு
கட்சியின் தலைவரும்ஆகிய மாவைசேனாதிராசா தினப்புயல் பத்திரிகைக்கு வழங்கிய புத்தாண்டு
வாழ்து செய்தி

Happy-New-Year-2015-Banner-Animated-09

கிறிஸ்தவ ஆண்டின்படி இந்த புத்தாண்டு பிறந்திருக்கிறது உலகத்திலே கிறிஸ்தவர்க் மட்டுமல்ல
தழிழ் மக்களும் கொண்டாடுவது வழக்கம் அந்த இந்த ஆண்டு தழிழ் மக்களுக்கு விடிவான ஆண்டாக
அமையவேண்டும் அவர்கள் விடிவு பெற்று விடுதலை பெற்று தங்களுடைய வாழ்வை
நல்லபடியாய் அமைவதற்கும் தங்களுடைய எதிர்காலத்தை தீர்மானிப்பாதாக அமையவேண்டும்
என்றும் வாழ்த்துகிறேன்

SHARE