மெடிவெலகெதர மக்களுக்கான வாழ்வாதார உதவி

22

(றிம்சி ஜலீல்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் கௌரவ றிஷாத் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் குளியாப்பிடிய பிரதேச சபை மெடிவெலகெதர கிராமத்தில் உள்ள வறிய குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் வைபவம் நேற்று (14) சதொச பிரதித் தலைவரும் முன்னால் மாகாண சபை உறுப்பினரும் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளருமான என்.எம்.நஸீர்(MA) தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் குளியாப்பிடிய பிரதேசசபை தவிசாளர், குளியாப்பிடிய பிரதேசசபை உப தவிசாளர் எம்.சி.இர்பான், பிரதேசசபை உறுப்பினர்களான ஸபீர், அஸ்ஹர் உட்பட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குளியாப்பிடிய பிரதேசசபை வேட்பாளர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் பிரதேச மக்களும் கலந்துகொண்டனர்.
SHARE