தென்இந்திய பாடகர்களுக் சவலாக நம்நாட்டுப் பாடகர் கந்தப்பு ஜெயந்தன் 350 பாடல்களைப் பாடியும் இசை அமைத்தும் புதிய சாதனை-தனது இசைப்பயணம் தொடர்பில் தினப்புயல் ஊடக நிறுவனத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்

44

 

தென்இந்திய பாடகர்களுக் சவலாக நம்நாட்டுப் பாடகர் கந்தப்பு ஜெயந்தன் 350 பாடல்களைப் பாடியும் இசை அமைத்தும் புதிய சாதனை-தனது இசைப்பயணம் தொடர்பில் தினப்புயல் ஊடக நிறுவனத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்

part-1

Posted by Thinappuyalnews Thinappuyal Thinappuyal on Jumaat, 17 Ogos 2018

பாடகர் கந்தப்பு ஜெயந்தன் 350 பாடல்களைப் பாடியும் இசை அமைத்தும் புதிய சாதனை-தனது இசைப்பயணம் தொடர்பில் தினப்புயல் ஊடக நிறுவனத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்http://www.thinappuyalnews.com/archives/168859

Posted by Thinappuyalnews Thinappuyal Thinappuyal on Jumaat, 17 Ogos 2018

கருவில் நீ சுமந்தாய் கண் தூங்க மறந்தாய்
எனை அள்ளி தோளில் தினம் தூக்கி நடந்தாய் -இரவை நீ
மறந்தாய் இன்பங்கள் துறந்தாய் -நிலவை நீ காட்டி சோறூட்டி வளர்த்தாய்-தென்இந்திய பாடகர்களுக் சவலாக நம்நாட்டுப் பாடகர் கந்தப்பு ஜெயந்தன்

கருவில் நீ சுமந்தாய் கண் தூங்க மறந்தாய் எனை அள்ளி தோளில் தினம் தூக்கி நடந்தாய் -இரவை நீ மறந்தாய் இன்பங்கள் துறந்தாய் -நிலவை நீ காட்டி சோறூட்டி வளர்த்தாய்

Posted by Kandappu Jeyanthan on Rabu, 15 Ogos 2018

சுன்டுக்குளி பூவே என்ற பாடலை நம் நாட்டு வானொலிகள் ஒலிபரப்புவது கிடையாது பாடகர் கந்தப்பு ஜெயந்தனின் ஆதங்கம் -தினப்புயல் நேர்காணலின் போது

https://www.facebook.com/tpntpnnews/videos/302935200461572/

கவிப்பேர்அரசு வைரமுத்துவின் முள்ளிவாய்க்கால் போயிருந்தேன் என்ற கவிதை என் மனதை தொட்டது அதற்காகத்தான் இந்தப்பாடலை இசைஅமைத்துப் பாடினேன் ஆனால் அவர் ஒரு வார்த்தைகூட என்நோடு பேசவில்லை என்பது தான் மனக்கவலை எங்கெல்லாம் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பாராட்டுகிறார்கள் -தினப்புயல் நேர்காணலில் மனம் திறந்த இலங்கைப் பாடகர் கந்தப்பு ஜெயந்தன்

வடபகுதியில் ஒரு கலைக்கூடம் அமைக்கவேண்டும் அப்போது தான் நம் கலைஞர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்த முடியும் அதோடு முறையாக கற்றுக்கொள்ளவும் முடியும்-கந்தப்பு ஜெயந்தன் ஆதங்கம்

Posted by Thinappuyalnews Thinappuyal Thinappuyal on Ahad, 19 Ogos 2018

SHARE