நூறாவது வயதை கடந்த சாதனை பெண்மணி

114
மன்னார் நகர் நிருபர் 
மன்னார் வயல் வீதியில் வசித்து வரும் காஸ்பர் பிள்ளை டோரிஸ் திரேசா என்பவர் தனது நூறாவது பிறந்த நாளை இன்று தனது இல்லத்தில் மிக சிறப்பாக கொண்டாடுகின்றார்.
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட இவர் தற்போது மன்னார் வயல் வீதியில் வசித்து வருகிறார். 1918 இல் பிறந்த இவர் 2018 தனது நூறாவது வயதில் கால் பதிகின்றார். பல துன்பங்கள் கடந்து வந்த இவர் உலக போர் காலப் பகுதியிலும் இலங்கை சுதந்திரம் அடைந்த காலப் பகுதியிலும் இலங்கை மண்னில் வசித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
SHARE