நயன்தாராவின் கோலமாவு கோகிலா முதல் நாள் மாஸ் வசூல்

106

நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்க கோலமாவு கோகிலா என்ற படம் நேற்று வெளியாகி இருந்தது. படத்திற்கான விமர்சனங்கள் கலவையாக தான் வந்துள்ளது.

நயன்தாரா படங்கள் தரமாக இருக்கும் என்று ரசிகர்கள் நம்புவதால் திரையரங்குகளில் கூட்டத்திற்கு ஒன்று பிரச்சனை இல்லை.

இப்படத்தின் முதல் நாள் முடிவில் சென்னையில் மட்டும் ரூ. 43 லட்சம் வசூலித்துள்ளது. படம் நன்றாக ஓடுவதால் வரும் நாட்களில் ஹிட் படங்களின் வரிசையில் இப்படம் பெரிய இடத்தை பிடிக்கும் என்று கூறப்படுகிறது.

SHARE