வெளியாகியது அரச துறையினரின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான ஆணைக்குழு வர்த்தமானி

17

அரச துறையினருக்கான சம்பள மீளாய்விற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் சம்பள முரண்பாடுகளை தீர்த்துக்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்கான ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் விபரங்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆணைக்குழுவில் 15 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE