கதாநாயகனாக களமிறங்கும் சீமான் – அரசியல் என்னானது?

27

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சீமான். இவர் இயக்கத்தில் வந்த பாஞ்சாலங்குறிச்சி, தம்பி படங்கள் பாராட்டு பெற்றது.

அவ்வப்போது சில படங்களில் நடித்துவரும் இவர் முழுநேர அரசியல்வாதியாக வருகிறார்.

ஈழத்தமிழர்களின் ஆதரவு உள்ள இவர் நாம் தமிழர் என்ற கட்சியை நடத்திவருகிறார். எப்போதும் கோபம் கொந்தளிக்க பேசும் இவர் தற்போது தவம் படத்தில் நடிக்கிறார்.

மக்களின் பிரச்சனைகளை பற்றி பேசும் படமாக இருக்கும் என்றே போஸ்டரில் தெரிகிறது. அரசியல் நகர்வுக்கு இந்த படம் இன்னும் ஒரு உரமாக இருக்கும் என்று சீமான் எண்ணுகிறார் போல.

SHARE