பியார் பிரேமா காதல், கோலமாவு கோகிலா, கீதா கோவிந்தம் 3 படங்களில் சென்னையில் முதல் இடம் பிடித்த படம் எது?

17

சென்னையில் தமிழ் படங்களை தாண்டி மற்ற சினிமா படங்களும் வெளியாகும். அதில் ஒரு சில படங்கள் மாஸ் வரவேற்பு பெறும், அப்படி தெலுங்கில் தயாராகி இங்கு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது கீதா கோவிந்தம்.

தற்போது பியார் பிரேமா காதல். கோலமாவு கோகிலா, கீதா கோவிந்தம் படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்களை பார்ப்போம்.

  • கீதா கோவிந்தம் (12 நாட்கள்)- ரூ. 1.09 கோடி
  • பியார் பிரேமா காதல் (17 நாட்கள்)- ரூ. 2.21 கோடி
  • கோலமாவு கோகிலா (10 நாட்கள்)- ரூ. 3.89 கோடி
  • விஸ்வரூபம் (17 நாட்கள்)- ரூ. 4.78 கோடி

இந்த வாரம் எடுத்துக் கொண்டால் நயன்தாராவின் கோலமாவு கோகிலா முதல் இடம் பிடித்துள்ளது.

SHARE