1000 முச்சக்கர வண்டி செலுத்துனர்கள் மைத்திரிக்கு

105

 

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை உறுதி செய்ய ஆயிரக்கணக்கான முச்சக்கர வண்டி செலுத்துனர்கள் முன்வந்துள்ளனர்.தனது வாகனத்தில் மைத்திரியை வெற்றி பெறச் செய்வோம் எனும் கருத்தைத் தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களையும் காட்சிப்படுத்தியுள்ளனர்.இவ்வாறு தயார்படுத்தப்பட்ட வண்டிகளை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் காட்சிப்படுத்துவதற்கு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

SHARE