இதனால் தான் திருமணம் செய்துகொள்ளவில்லை. சதா சொன்ன காரணம்

54

ஜெயம் படத்தில் அறிமுகமான நடிகை சதா அதன் பின் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார். பின் சினிமா துறையில் இருந்து காணாமல் போனார்.

தற்போது சதா டார்ச்லைட் என்ற படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். இந்த படத்தில் அவர் விபச்சாரியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படம் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 7, 2018) திரைக்கு வருகிறது.

இந்நிலையில் அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் 34 வயதாகியும் ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதற்கான காரணத்தை கூறியுள்ளார்.

“எனக்கு ஏற்ற மாதிரி, நான் விரும்பும் வகையிலான நபர்கள் யாரும், என் வாழ்வில் வரவில்லை. அந்த மாதிரி நபரை சந்திக்கும் போது திருமணம் குறித்து யோசிக்கலாம்,” என அவர் கூறியுள்ளார்.

SHARE