கோதுமை மாவின் விலை அதிகரித்தது !

31

கோதுமை மாவின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளதாக விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி நேற்று நள்ளிரவு முதல் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த விலை அதிகரிப்பு நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளதாக விற்பனை முகவர்கள் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE