இரண்டே வாரத்தில் 10 கிலோ எடையை குறைக்கும் செலவில்லாத பானம்! எப்படி அருந்த வேண்டும் தெரியுமா?

39

உடல் பருமன் என்பது இந்த காலத்தில் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துவிட்டது. உடலில் தோன்றும் மற்ற எல்லா வகையான வியாதிகளுக்கும் உடல் பருமன் அடிப்படையாக இருக்கின்றன.

இதற்கு அடிப்படையாக இருப்பது உடலில் தேங்கும் கொழுப்புகள் தான். ஆரோக்கியமான முறையில் எளிமையாக வீட்டிலேயே உடலில் கொழுப்பு தங்ககாமல் இருக்க சில வழிமுறைகள் உண்டு.

அவற்றில் ஒன்றுதான் இது, இரண்டு வாரம் தொடர்ந்து செய்தால் 10 கிலோ எடை குறையும்.

கொழுப்பை கரைக்கும் பானம்

தேவையான பொருள்கள்

மிளகாய் பொடி – 1 ஸ்பூன்

தேன் – 4 ஸ்பூன்

எலுமிச்சை சாறு – 3 ஸ்பூன்

செய்முறை

ஒரு லிட்டரில் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் மிளகாய்ப் பொடி, 4 ஸ்பூன் தேன் மற்றும் அதனுடன் 3 ஸ்பூன் எலுமிச்சை சாறினைக் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் தாகம் எடுக்கும்போதெல்லாம் நாள் முழுக்க எப்போதும் இதை குடித்துக் கொள்ளலாம்.

தேவைப்பட்டால் தண்ணீரும் குடிக்கலாம்.

எவ்வளவு நாள் குடிக்கலாம்?

இந்த பானத்தை இரண்டு வாரங்கள் குடித்து வந்தாலே நல்ல மாற்றத்தை உணர முடியும். அதிகபட்சம் இரண்டு மாதங்களுக்கு மேல் இந்த பானத்தைத் தொடர்ந்து குடிக்க வேண்டாம்.

SHARE