ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாக ஹேமசிறி நியமனம்

40

ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாக மத்திய வங்கியின் தலைவராக பணியாற்றிவரும் ஹேமசிறி பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் செயலாளராக ஹேமசிறி பெர்னாண்டோ, கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

SHARE