சீனாவிடம் இருந்து இலங்கை மேலும் கடன்களை பெறமுயற்சிப்பது நாட்டுக்கு பாரிய கடன் சுமையை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் சீனாவின் மக்கள் வங்கியிடம் இருந்து 250மில்லியன் டொலர்களை பெறமுனைகிறது 6.3வீத வட்டி வீதத்தில் இந்தக்கடன் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
இது இலங்கைக்கு மேலும் கடன் சுமையை ஏற்படுத்தும். அத்துடன் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என சர்வதேச ஊடகம் ஒன்று அச்சம் வெளியிட்டுள்ளது.