இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள முக்கிய சட்டமூலம்..!

23

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிப்பு.

ஜே.வி.பி யினால் கொண்டுவரப்பட்ட இச்சட்டமூலத்தை ஜே.வியின் பாராளுமன்ற உறுப்பினரான விஜித ஹேரத் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடதக்கது.

SHARE