ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பாட்டார் ஞானசார

24

ஞானசார தேரர் சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், கடந்த 30 ஆம் திகதி சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

SHARE