சீரியலில் இருந்து திடீரென்று வெளியேறிய நடிகர் ஸ்ரீ

4

பிரபல தொலைக்காட்சியில் ஒரே நேரத்தில் மூன்று சீரியல்களில் நடித்து வந்தவர் நடிகர் ஸ்ரீ. தலையணைப் பூக்கள், தேவதையைக் கண்டேன், யாரடி நீ மோகினி.

இதில் தலையணைப் பூக்கள் முடிந்துவிட்டது, யாரடி ஸ்ரீந மோகினி சீரியலில் இருந்து சஞ்சீவ் வெளியேறியதால் அந்த வேடத்தில் நடிக்க ஸ்ரீ பாதியில் கமிட்டானார்.

இப்போது ஸ்ரீ தேவதையைக் கண்டேன் என்ற சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார். அவருடைய வேடத்தில் ஈஸ்வர் நடிக்க இருக்கிறாராம்.

காரணம் தன்னுடைய கதாபாத்திரத்தை திடீரென்று மாற்றியதால் தானாம். புதிதாக கதாபாத்திரத்துக்கு கொடுக்கப்படும் கதை நன்றாக இல்லை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளாராம் ஸ்ரீ.

SHARE