கொழும்பில் இருந்து சென்ற பிரதான சந்தேக நபர் சிக்கினார்

36

யாழ் மாவட்டத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்கள் உள்ளிட்ட வன்முறைகளுடன் தொடர்பு கொண்ட முக்கிய சந்தேகநபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சட்டவிரோத ஆவா குழுவுடன் இணைந்து செயற்பட்டதுடன், அண்மைக்காலமாக அதில் இருந்து விலகி தனிப்பட்டு பல வன்முறைகளில் ஈடுபட்டுவந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைமறைவாகி இருந்த அவர் நேற்று கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

SHARE