தமிழக துணை முதல்வர் அடுத்த வாரம் யாழ். விஜயம்

23

 

தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் தமிழக கல்வி அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் ஆகியோர் அடுத்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். வாசிகசாலைக்கு நூல் வழங்கும் போர்வையில் இவர்கள் யாழ். விஜயம் செய்யவுள்ளதாகவும், வடக்கில் இராணுவ செல்வாக்கை கண்காணிப்பது மற்றும் பல்வேறு இராஜதந்திர தகவல்களைப் பெற்றுக் கொள்வது இவர்களது வருகைக்கான நோக்கம் என இன்றைய சகோதர தேசிய வார இதழொன்று அறிவித்துள்ளது.

SHARE