கிணற்றில் இறங்கிய இளைஞனுக்கு நடந்த விபரீதம்

24

முந்தல், பத்துளுஓயா பிரதேசத்தில் நேற்றைய தினம் இரவு ஓர் இளைஞன் கிணற்றின் உள்லிருந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பக்கோ இயந்திரத்தால் தோண்டப்பட்டு இருந்த கிணற்றில் சீராக்கலுக்காக உள் இறங்கி, சுமார் 23 அடி ஆழத்திலிருந்து மண் எடுக்கும் போது, கிணற்று சுவர் இடிந்து விழுந்ததில் மண்ணினால் மூடப்பட்டே இவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 23 வயதுடைய சாஜித் என்பவர் ஆவார்.

SHARE