நடிகர் விஜய்க்கு இப்படி ஒரு இளம் ரசிகரா….

28

நடிகர் விஜய்க்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிக அளவிலான ரசிகர்கள் உள்ளனர். அவர் படம் வந்தால் தியேட்டர்களில் திருவிழா போல ரசிகர்கள் கொண்டாடுவதை பார்க்க முடியும்.

தற்போது ஒரு ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் விஜய் பற்றி பள்ளி தேர்வு பேப்பரில் எழுதியுள்ள பதில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

“நீ விரும்பும் தலைவர் பற்றி எழுதுக” என்ற கேள்விக்கு “நான் விரும்பும் தலைவர் விஜய்” என எழுதியுள்ளார் அந்த மாணவர்.

விஜய் மீது இவ்வளவு ஈர்ப்பா என இதை பார்க்கும் பலரும் ஆச்சர்யமாக பேசி வருகின்றனர்.

SHARE