ரசிகை கேள்விக்கு விஜய் சேதுபதி செம பதில்

விஜய் சேதுபதி சினிமாவில் நுழைய பல கஷ்டங்கள் அணுபவித்து இப்போது ஒரு நல்ல இடத்தில் இருப்பவர். இவரை வாழ்க்கையில் ஒரு முன் உதாரணமாக எடுத்துக் கொண்டவர்கள் பலர் உள்ளனர்.

நிகழ்ச்சிகளில் ஏதாவது கலந்து கொண்டாலும் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு மிகவும் எதார்த்தமாக, வருங்காலத்தில் உதவ கூடிய வண்ணம் பேசுவார்.

அப்படி ஒரு நிகழ்ச்சியில் ரசிகை ஒருவர் உங்களது மனைவி, குழந்தைகளை வெளியே காட்டாததற்கு காரணம் என்ன என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர், என் மனைவி சொல்லி 4, 5 வீடியோக்கள் உள்ளது.

விஜய் சேதுபதி, நடிகன் என்பது எல்லாம் என் அப்பாவிற்கு சொந்தமானது என்று என் குழந்தைகளிடம் கூறுவேன். என்னையே இந்த புகழ் கெடுத்துவிடுமோ என்று பயம், அது குழந்தைகளை கெடுத்திடுமோ என்றும் பயம், அப்பா இல்லையா கொஞ்சம் பொறுப்பா இருக்கிறேன் என்றார்.

About Thinappuyal News