யாழ் கொடிகாமம் பகுதியில் பொலிசாரை தாக்கிவிட்டு  ஆயுதங்களுடன் கடத்தப்பட்ட பொலிசாரின் வாகனம் மீட்கப்பட்டுள்ளது,

யாழ் கொடிகாமம் பகுதியில் பொலிசாரை தாக்கிவிட்டு
ஆயுதங்களுடன் கடத்தப்பட்ட பொலிசாரின் வாகனம் மீட்கப்பட்டுள்ளது,

கடத்தப்பட்ட ஆயுதங்கள் என்ன ஆனது,
கடத்தியவர்கள் யார், 
இதன் பின்னனியில் உள்ளவர்கள் யார்,
என்ற தகவல் இல்லாமல்
கொடிகாமம் பொலிசார் பெறும் பதட்டத்தில் உள்ளனர் ,,,

அப்பகுதியில் தேடுதல் வேட்டை முடக்கிவிடப்பட்டதால்
மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியகியுள்ளன,

பொலிசாரின் வாகனத்தை கடத்தி
ஆயுதங்களை களவாடிய இச்செயல்
பயங்கரவாத அச்சத்தை ஏற்றபடுத்தியுள்ளமையே
நிதர்சனமான உண்மை,
புலி பயங்க்வாதிகளை ஆதரிக்கும் நபர்களின்
செயலாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழாமல் இல்லை ….

About Thinappuyal News