வவுனியாவில் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு பிரியாவிடை கொடுத்த காட்டேறிகள் கனகராயன் குளம் போராட்டத்தில்

வவுனியாவில் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு பிரியாவிடை கொடுத்த காட்டேறிகளும் கனகராயன் குளம் போராட்டத்தில் பங்கேற்று பொலிசாருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுக கீழ்த்தரமானது கேவணம் கட்டினாலும் கொள்கை மாறக்கூடாது கூடுதலாக பெலிசாரை எமது மக்கள் காக்கி சட்டைபோட்ட நாய்கள் என்றே அழைப்பர் அப்படி தெரிந்தும் ஆர்ப்பாட்டத்தில் முன்நின் கோசம் எழுப்பியவர்களைப்பார்த்தால் கடந்த மாதம் வவுனியாவில் பெலிஸ் உயர் அதிகாரி ஒருவருக்கு பிரியாவிடை கொடுத்த நிகழ்வின் போது அவருக்கு மாலை போட்டு கட்டிப்பிடித்து அழுது ஒப்பாரி வேறு வைத்தனர் இதன் பின்னனியில் வவுனியா வர்த்தக சங்கம் பொது அமைப்புக்கள் கிராம சேவையாளர்கள் சழூக ஏற்பாட்டாளர்கள் என பலரும் அதிதீவிரமாக செயற்ப்பட்டார்கள் தன்மானம் உள்ள தமிழன் ஒருபோதும் இப்படி செய்யமாட்டான்

இதில் கூலிக்கு மாரடிக்கும் ஒருசிலரும் கலந்துகொண்டிருந்தனர் இவர்கள் தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் என்று தங்களை அடிக்கடி வெளிப்படுத்திக் கொள்பவர்கள் கடந்த சில வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்திஆனந்தனின் அரசியல் எடுபிடியாக பணிபுரிந்தவர்கள் அரசியல் மோகத்தால் சிவசக்கிஆனந்தன்  mp யின் காலை உருவியவர்கள் தற்போது தமது தேர்தல் அரசியலை செய்ய ஆரம்பித்துள்ளனர் சரி இரானுவத்தால் பொலிசாரினால் யுத்தத்திற்குப் பின் 22 பலியல் சம்பவம் இடம்பெற்றுள்ளது குறித்த ஆர்ப்பாட்ட காரர்களினால் ஏதாகிலும் ஒரு மீட்சி கிடைக்கப்பெற்றதா? மக்களை இன்னும் ஏமாற்ற நினைக்காதீர்கள் உண்மைகள் இன்னும் வெளிவரும் கனகராஜன் குளம் பகுதியில் நான்கு பெண்கள் அண்மையில் பாலியல் வன்கொடுமைக்கு உற்படுத்தப்பட்டு பயம் உறுத்தப்பட்டு சொல்சொன்னா துயரை சந்தித்த ஒப்புதல் வாக்குழூலம் இது இதற்கு உங்கள் பதில் என்ன?

ஏன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அத்தனை பேரும்கனகராயன் பொலிஸ் நிலையத்தை முற்றறுகையிட்டு  உங்களது எதிர்ப்பை வெளியிட்டிருக்கலாம் தானே அல்லது பொலிசாரின் கொடும்பாவியாவது எரித்திருக்கலாம் தானே நீங்கள் லெ;லாம் வீராப்புடன் இருக்கும் தமிழ் உள்ளங்களை கோளைகள் ஆக்கப்பார்ப்பவர்கள் சிங்களவன் சிங்களவன் தான் முஸ்லீம் முஸ்லீம் தான் யுத்தகாலத்தில் இவர்கள் இருவரும்சேர்ந்து செய்ததை நாம் மறக்கவில்லை இனி சிங்கள பொலிசாருடன் சேர்ந்து களையாட்ட நிகள்வுகள் பிரியாவிடை வைபவங்கள் விளையாட்டுப் போட்டிகள் என கலந்துகௌ;ளும் அனைவருக்கும் இச்செய்தி ஒரு எச்சரிப்பாக அமையட்டும் மஞ்சல் கயிற்றுக்கு தாயின் கழுத்தறுத்த பரதேசிகள் மற்றவர் மனைவிக்கு பதிலாக உம்மாவை கேட்டவர்கள் வரலாறு சொல்லும் இவர்கள் கதையை தன்மானத்தமிழா தலைநிமிந்து வாடா என்று பாட்டுவரி எழுதினால் மட்டும் போதாது அதை கடைப்பிடிக்கவும் வேண்டும் வெறும் அறிக்கைகளையும் அவருக்கு இவருக்கு கடிதம் எழுத முற்படும் பரராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு சொல் ஒரு இல் கவனம் உங்கள் அரசியல்

 

About Thinappuyal News