அமைச்சர் றிசாட் பதியுதின் அரசியலுக்கு வரும்போது செப்பின் பையுடன் வந்தார் மானஸ்தன் மஸ்தானோ கோடிஸ்வரனாகவே அரசியலுக்குள் வந்தார்-சமகால அரசியல் பார்வையில் பிரதிஅமைச்சர் காதர் மஸ்தான் அதிரடிப்பதில்கள்

151

அமைச்சர் றிசாட் பதியுதின் அரசியலுக்கு வரும்போது சொப்பின் பையுடன் வந்தார் மானஸ்தன் மஸ்தானோ கோடிஸ்வரனாகவே அரசியலுக்குள் வந்தார் என்று உங்கள் ஆதரவாளர்களை வைத்து பிரச்சாரம் செய்யப்படுவதாக கூறப்படுகிறதே இது உண்மையா? சமகால அரசியல் பார்வையில் பிரதிஅமைச்சர் காதர் மஸ்தான் அதிரடிப்பதில்கள்

 

https://www.facebook.com/tpntpnnews/videos/319115548843537/

இந்துசமய விபகார அமைச்சு உங்களுடைய மதத்தின் அடிப்படையில் நீங்கள் ஏற்றுக்கொண்டது  தவறு இல்லையா? பின்னர் உங்களிடம் இருந்து மீள் பெறப்பட்டது உங்களுக்கு மனத்தாக்கத்தை ஏற்ப்படுத்தவில்லையா?

https://www.facebook.com/tpntpnnews/videos/319250848830007/

 

வன்னிப்பெருநிலப்பரப்பில் மாடுகள் கடத்துவது அமைச்சர் மஸ்தான் அணிதான் என்று கூறப்படுகிறது இது உண்மையா -இதனால் கால்நடை பாதிக்கப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? இது தவறான கருத்து- பிரதி அமைச்சர் மஸ்தான்

SHARE