முதலமைச்சர் விக்னேஸ்வரன் சிங்களப்பேரினவாதி ….

முதலமைச்சர் விக்னேஸ்வரன் சிங்களப்பேரினவாதி ஆக இருப்பது பிரச்சனை அல்ல அவர் தமிழ்மக்கள் பிரச்சனையயில் கொள்கையுடன் செயற்ப்படுகிறாரா என்பதைத்தான் பார்க்கவேண்டும் -அமைச்சர் கந்தையா சிவனேசன் பவன் அதிரடி

வடமாகாண சபையை ஊழல் நிறைந்த சபை என்று கூறமுடியாது கட்சிகளுடைய கால்ப்புணர்ச்சியே காரணம்  யார் முதலமைச்சர் என்பது பிரச்சனை அல்ல கொள்கையில் யார் சிறந்தவர்கள் என்பதுதான் அவசியம் -அமைச்சர் கந்தையா சிவநேசன் தினப்புயல் களம் சமகால அரசியலின் போது


விபத்தின்நூடாக தமிழ் அரசுக்கட்சிக்குள் வந்தவர்கள் சமஸ்டி பற்றி ஆயுதக்கட்சிகளுக்கு தெரியாது என்று தெரிவிப்பது முட்டாள் தனம்-அமைச்சர் கந்தையா சிவனேசன்(பவன்}

மாவலி திட்டம் என்பது திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை கொண்டுவருவதே ஆகும் இது மிக ஆபத்தானது -அமைச்சர் கந்தையா சிவனேசன்{பவன்}

அப்படியாக இருந்தால் கடந்த காலங்களில் இராணுவக்கட்டுப்பாட் இருந்து கொண்டு ஏன் போராட்டத்தை காட்டிக்கொடுத்தீர்கள் நாங்கள் காட்டிக்கொடுக்கவில்லை அமைச்சர் கந்தையா சிவனேசன் [பவன்]

About Thinappuyal News