ஒற்றையாட்சி முறைக்கும், இறைமைக்கும் மைத்திரி ஆட்சியில் ஆபத்து ஏற்படாது! ஜாதிஹ ஹெல உறுமய உறுதிமொழி பொது எதிரணியில் இணைந்த ஆரிப் சம்சுடீன் ஹக்கீமுடன் தேர்தல் பிரசாரத்தில்!

114

 

ஒற்றையாட்சி முறைக்கும், இறைமைக்கும் மைத்திரி ஆட்சியில் ஆபத்து ஏற்படாது! ஜாதிஹ ஹெல உறுமய உறுதிமொழி பொது எதிரணியில் இணைந்த ஆரிப் சம்சுடீன் ஹக்கீமுடன் தேர்தல் பிரசாரத்தில்! பாப்பரசரின் வருகயை முன்னிட்டு மடு திருத்தல வீதிகள் அனைத்தையும் புனரமைக்க நடவடிக்கை! எதிரணியினரை இலக்குவைத்து வன்முறைகள் இடம்பெறுவதாக ‘கபே’ அமைப்பு குற்றச்சாட்டு! Related Stories மத்திய அரசின் புத்தாண்டு பரிசு இந்தியப்பெருங்கடல் சோகம் இனியாவது நிற்குமா? அதிமுக தேர்தல் அறிக்கை:

அணு உலை கதிர்வீச்சில் 13 பேர் பாதிப்பு ஆஸ்திரேலிய விமான நிறுவனம் 5 ஆயிரம் ஊழியர்களை வெளியேற்ற முடிவு 116 வயது இளைஞரின் அபார சாதனை Other Links Coming up Coming up பொது எதிரணிக்கு ஆதரவு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் எதிர்காலத்தில் அமையப்போகும் தேசிய அரசுடன் இணைந்து செயற்பட ஜனாதிபதி மஹிந்த முன்வரவேண்டும். – இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கரமசிங்க. குருணாகல், தொடங்கஸ்லந்த மற்றும் மாவத்தகம ஆகிய தேர்தல் தொகுதிகளில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றும் போதே ரணில் இந்த அழைப்பை விடுத்தார்.

அரசியல் கட்சிகள், சிவில் சமூகங்கள் என அனைத்து தரப்புக்களும் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக ஒரே மேடையில் இணைந்துள்ளன. எனவே அவரைப் பலப்படுத்தி, அமையவிருக்கும் தேசிய அரசில் இப்போதுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இணைந்து கொள்ளவேண்டும்.

SHARE