சரிந்துகொண்டே செல்லும் ரூபாவின் பெறுமதி

45

இலங்கை ரூபாவின் பெறுமதியானது நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்துகொண்டே செல்கின்றது.

இந்நிலையில் அமெரிக்க டொலர் ஒன்றுக்கு  நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் தொடர்சியாக சரிவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றிற்கான இலங்கை ரூபாவின் விற்பனை பெறுமதி இன்றைய தியம் 167 ரூபா 41 சதமாக ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE