செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய அனுஷ்கா ஷர்மா

46

அனுஷ்கா ஷர்மா பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. இவர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியை திருமணம் செய்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் அனுஷ்கா தற்போது செம்ம கவர்ச்சி போட்டோஷுட் ஒன்றை நடத்தியுள்ளார், அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்துள்ளது.

இந்த புகைப்படங்கள் செம்ம வைரலாகி, அனைவராலும் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது, இதோ நீங்களே அதை பாருங்கள்…

SHARE